உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு
இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
8 May 2024 4:06 PM ISTஉடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
25 April 2024 11:52 AM ISTஉடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: குழு அமைத்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
25 April 2024 8:56 AM IST