தைவானில் அதிர்ச்சி; 24 மணிநேரத்தில் 240 நிலநடுக்கங்கள் பதிவு

தைவானில் அதிர்ச்சி; 24 மணிநேரத்தில் 240 நிலநடுக்கங்கள் பதிவு

தைவானின் கடலோர பகுதியில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 821 பேர் காயமடைந்தனர்.
23 April 2024 6:21 PM IST