புதிய சாதனை படைத்த 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்
சியான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
11 Dec 2024 4:01 PM IST'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியானது
நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
9 Dec 2024 6:17 PM ISTவீர தீர சூரன்' படத்தின் டீசர் நாளை வெளியீடு
இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
8 Dec 2024 10:45 PM IST'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
‘வீர தீர சூரன்’ படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
7 Dec 2024 7:25 PM IST'வீர தீர சூரன்', 'இட்லி கடை'...- ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!
தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
3 Nov 2024 7:38 AM IST'வீர தீர சூரன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
'வீர தீர சூரன்' படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
28 Oct 2024 2:51 PM IST'வீர தீர சூரன்' படம் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கூறியது என்ன?
‘வீர தீர சூரன்’ படத்தின் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.
20 Oct 2024 7:35 PM ISTநடிகை துஷாராவின் பிறந்தநாளையொட்டி `வீர தீர சூரன்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
நடிகை துஷாராவின் பிறந்தநாளையொட்டி `வீர தீர சூரன்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. வேட்டையன் படக்குழு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளது.
15 Oct 2024 2:46 PM IST'வீர தீர சூரன்' படத்தில் 10-15 காட்சிகள் மட்டுமே! - இயக்குனர் அருண்குமார்
'வீர தீர சூரன்' படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.
2 Oct 2024 8:45 PM IST'வீர தீர சூரன்' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடிக்கிறார்.
21 Aug 2024 3:24 PM IST'வீர தீர சூரன்' பட இயக்குனரை பாராட்டிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா
'வீர தீர சூரன்' பட இயக்குனரை பாராட்டி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
3 Aug 2024 9:38 PM ISTவீர தீர சூரன்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்ட விக்ரம்
வீர தீர சூரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதை வீடியோ வெளியிட்டு தெரிவித்த விக்ரம்.
19 May 2024 10:22 AM IST