ஜெர்சி ரீ-ரிலீஸ்: நானி மகன் செய்த செயல் - வீடியோ வைரல்

'ஜெர்சி' ரீ-ரிலீஸ்: நானி மகன் செய்த செயல் - வீடியோ வைரல்

நானி தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து 'ஜெர்சி' படத்தை பார்த்துள்ளார்.
21 April 2024 8:02 AM GMT