ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த  கவர்னர் கருத்து: பதில் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கவர்னர் கருத்து: பதில் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு

ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு நிதியுடன் நடத்தப்பட்ட சம்பவம் என்று தமிழக கவர்னர் நேற்று பேசியிருந்தார்.
7 April 2023 2:26 PM IST
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுவை  நாளை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் தீர்மானங்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
30 March 2023 10:50 AM IST
எடப்பாடி மீது நடவடிக்கை எடுங்க;  அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

எடப்பாடி மீது நடவடிக்கை எடுங்க; அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடநாடு வழக்கை விசாரிப்போம் என்று சொல்லி இருந்தீர்கள் அதன்படி நடவடிக்கை எடுங்கள் என்று ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூறினர்.
18 March 2023 2:33 PM IST
மக்களிடம் சென்று நீதி கேட்போம் - ஓ.பன்னீர் செல்வம்

மக்களிடம் சென்று நீதி கேட்போம் - ஓ.பன்னீர் செல்வம்

மக்களிடம் சென்று நீதி கேட்போம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 1:10 PM IST
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது  நிர்வாகிகள் சந்தித்து முக்கிய ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது நிர்வாகிகள் சந்தித்து முக்கிய ஆலோசனை

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
23 Feb 2023 6:00 PM IST
ஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்-  ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

ஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறினார்.
12 Feb 2023 4:23 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் - ஓபிஎஸ் தரப்பு...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம் - ஓபிஎஸ் தரப்பு...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் குமார் வாபஸ் பெற்றார்.
6 Feb 2023 2:01 PM IST
எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே: ஓபிஎஸ் பேட்டி

எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே: ஓபிஎஸ் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓ பன்னீர் செல்வம், எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே" என்று பதில் அளித்து விட்டு சென்றார்.
3 Feb 2023 7:24 PM IST
பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் - ஓ.பன்னீர் செல்வம்

பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் - ஓ.பன்னீர் செல்வம்

இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றுக்கொள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
1 Feb 2023 6:05 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்முருகன் வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 5:23 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்

அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஓபிஎஸ் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2023 10:46 AM IST
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்- உடன் பேச வேண்டிய அவசியம் இல்லை: ஜெயக்குமார்

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்- உடன் பேச வேண்டிய அவசியம் இல்லை: ஜெயக்குமார்

ஓபிஎஸ்க்கு ஆதரவாக யாருமே இல்லை. திமுகவின் பீ டீமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
21 Jan 2023 9:32 AM IST