அதிமுக பொதுக்குழு வழக்கு:  உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் ஆட்சேபனை மனு

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் ஆட்சேபனை மனு

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஒ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
27 Nov 2023 9:57 AM
ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் சாடியுள்ளார்.
23 Nov 2023 4:27 PM
ஓபிஎஸ் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி... - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

"ஓபிஎஸ் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி..." - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
9 Nov 2023 11:27 AM
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: பண்ருட்டி ராமசந்திரன்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: பண்ருட்டி ராமசந்திரன்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
28 Sept 2023 1:51 PM
பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து எங்களிடம் பேசுகிறார்கள்: ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி

பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து எங்களிடம் பேசுகிறார்கள்: ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி

பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து தினமும் எங்களிடம் பேசுகிறார்கள் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
28 Sept 2023 1:14 PM
அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார்.
28 Sept 2023 12:40 PM
நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் மீதான நடவடிக்கை ரத்து-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் மீதான நடவடிக்கை ரத்து-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
4 Sept 2023 3:22 AM
அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை- ஓ பன்னீர் செல்வம்

அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை- ஓ பன்னீர் செல்வம்

அதிமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
3 Sept 2023 10:40 AM
சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்ததாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Sept 2023 9:17 AM
நீட் தேர்வு தேவையில்லை: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

நீட் தேர்வு தேவையில்லை: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
20 Aug 2023 8:11 AM
ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி:  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

முன்னாள் முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி என்று அதிமுகவின் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
1 Aug 2023 12:22 PM
கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக  சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை

கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை

கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
27 July 2023 2:50 PM