நாடாளுமன்ற தேர்தல்:  சென்னை தாம்பரம் - நெல்லை இடையே இன்று இரவு சிறப்பு ரெயில் இயக்கம்

நாடாளுமன்ற தேர்தல்: சென்னை தாம்பரம் - நெல்லை இடையே இன்று இரவு சிறப்பு ரெயில் இயக்கம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
18 April 2024 4:45 PM IST