சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
12 April 2023 5:18 PM GMT
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - விஜயகாந்த்

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - விஜயகாந்த்

நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
5 April 2023 2:45 PM GMT
ஆவின் பால் விவகாரம்: தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆவின் பால் விவகாரம்: தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை கலைந்து, அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
30 March 2023 7:12 PM GMT
மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் - விஜயகாந்த்

மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் - விஜயகாந்த்

மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
11 March 2023 8:19 AM GMT
நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா - நடிகர் விஷால் பேட்டி

நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா - நடிகர் விஷால் பேட்டி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் மார்க் ஆண்டனி. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ரித்து வர்மா, அபிநயா ஆகியோரும்...
9 March 2023 1:20 AM GMT
பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து தே.மு.தி.க. வருங்காலத்தில் இமாலய வெற்றி பெரும் - விஜயகாந்த்

பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து தே.மு.தி.க. வருங்காலத்தில் இமாலய வெற்றி பெரும் - விஜயகாந்த்

இது ஜனநாய ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
3 March 2023 11:26 AM GMT
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை -  விஜயகாந்த்

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை - விஜயகாந்த்

கேஸ் விலை உயர்வால் பெண்களுக்கு வயிறு எரிகிறது. ஏழை நடுத்தர மக்களை பற்றி சிந்திக்காமல் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு தேதிமுக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 March 2023 10:26 AM GMT
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை - விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை - விஜயகாந்த் குற்றச்சாட்டு

வாக்குச்சாவடி மையங்களில் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
27 Feb 2023 4:56 PM GMT
ஈரோடு இடைத்தேர்தல்: விதிமீறல் நடைபெறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - விஜயகாந்த்

ஈரோடு இடைத்தேர்தல்: விதிமீறல் நடைபெறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - விஜயகாந்த்

ஈரோடு இடைத்தேர்தலில் எவ்வித விதிமீறலும் நடைபெறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
26 Feb 2023 4:54 PM GMT
மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு - பால்வளத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கண்டனம்

மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு - பால்வளத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கண்டனம்

மதுரையில் பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
25 Feb 2023 8:12 PM GMT
தமிழக மீனவர் சுட்டுக்கொலை: கர்நாடக வனத்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்

தமிழக மீனவர் சுட்டுக்கொலை: கர்நாடக வனத்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Feb 2023 2:44 PM GMT
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் - விஜயகாந்த்

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் - விஜயகாந்த்

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
16 Feb 2023 10:20 AM GMT