விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி - பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Dec 2024 5:27 PM IST'கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து' - பிரேமலதா விஜயகாந்த்
திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
28 Sept 2024 12:53 PM ISTகேப்டனுக்கு மரியாதை செய்த 'லப்பர் பந்து' படக்குழு
‘லப்பர் பந்து’ படக்குழு, விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
27 Sept 2024 5:16 PM ISTவிஜயகாந்த் பாடலை 'லப்பர் பந்து' படத்தில் வைக்க இதுதான் காரணம் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
விஜயகாந்த் சாரை கொண்டாடவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் ‘லப்பர் பந்து’ படத்தில் அவருடைய பாடல்களை வைத்துள்ளேன் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.
25 Sept 2024 4:04 AM ISTவிஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து படமெடுப்பேன் - சசிகுமார்
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 11:38 PM ISTபொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
நாட்டாமை திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்த ராணியின் மகள், பொன்ராம் இயக்கும் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
21 Sept 2024 9:32 PM IST'தி கோட்' படத்தில் விஜயகாந்துக்கு டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா?
நடிகர் மணிகண்டன் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.
9 Sept 2024 8:47 PM IST'தி கோட்' படத்தில் விஜயகாந்த் காட்சி குறித்து விஜய பிரபாகரன் பேச்சு
'தி கோட்' படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியை எனக்கு நிறைய பேர் அனுப்பியிருந்தார்கள். விரைவில் படம் பார்க்க உள்ளேன் என்று. விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
6 Sept 2024 6:45 PM IST'கோட்' படத்தில் விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்வு
‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
3 Sept 2024 6:04 PM ISTவிஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
கேப்டனின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையை பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.
25 Aug 2024 9:55 PM ISTதேமுதிக தலைமை அலுவலகம் இனி 'கேப்டன் ஆலயம்' என்று அழைக்கப்படும் - பிரேமலதா அறிவிப்பு
தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.
25 Aug 2024 12:31 PM ISTவிஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 12:20 PM IST