ரத்னம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

'ரத்னம்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடலான 'டோண்ட் வரி டா மச்சி' மற்றும் 'எதனால' பாடல் வெளியானது.
15 April 2024 6:32 AM IST