கிளி ஜோதிடர் கைது, தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கிளி ஜோதிடர் கைது, தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி ஜோதிடர் கூறியதை தி.மு.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 April 2024 3:14 PM IST