முன்மாதிரியாக திகழும் கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் - கலெக்டர் தகவல்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 Dec 2022 10:09 AM GMTமாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 10:29 AM GMTதமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!
மாண்டஸ் புயல் காரணமாக 22மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2022 11:23 AM GMTகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2022 10:57 AM GMTமாண்டஸ் புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!
வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியமும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2022 6:31 AM GMTபுதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 25-ந்தேதி விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 25-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2022 3:35 PM GMTகல்லூரி, பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் - யுஜிசி உத்தரவு
இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 5:29 AM GMTகல்லூரிகளை தேடி செல்லும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சலுகை வழங்க திட்டம்
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கு சென்று நிர்வாகிகள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசி வருகின்றனர் என்று நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.
25 Sep 2022 3:45 AM GMTபள்ளிகள், கல்லூரிகளில் எப்போது தேசியக் கொடி ஏற்ற வேண்டும்? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சுதந்திர தினவிழா அன்று பள்ளிகள், கல்லூரிகளில் எப்போது தேசியக் கொடி ஏற்ற வேண்டும்? என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
31 July 2022 7:31 PM GMT20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் : முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
7 July 2022 9:12 AM GMTபள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 7:17 AM GMTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை
சென்னை, தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு...
21 Jun 2022 2:20 AM GMT