தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 1:06 PM GMTநெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
19 Dec 2023 10:52 AM GMTகனமழை எதிரொலி; தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
18 Dec 2023 11:08 AM GMTகல்லூரி சான்று நகல்களைப் பெற இணையதளம் - உயர்கல்வித்துறை வெளியிட்ட தகவல்
மாணவ, மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
11 Dec 2023 5:09 PM GMTமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
10 Dec 2023 5:04 AM GMTமழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
7 Dec 2023 11:59 AM GMTசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!
விடுமுறை குறித்த அறிவிப்பு மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
5 Dec 2023 7:27 PM GMT'மிக்ஜம்' புயல் எதிரொலி: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வட கடலோர பகுதிகளில் புயல் நெருங்கும் என்பதால், அந்த பகுதிகளில் காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2023 9:17 PM GMTகனமழை எச்சரிக்கை.. 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
24 Nov 2023 9:34 AM GMTகனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:39 AM GMTகனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2023 2:24 AM GMTசென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - கலெக்டர் அலுவலகம் தகவல்
சென்னையில் 2-வது நாளாக விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது.
22 Nov 2023 1:37 AM GMT