போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு
லெபனானில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது.
30 Nov 2024 3:43 AM ISTலெபனானில் போர்நிறுத்தம் தொடங்கிய நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் போர்நிறுத்தம் தொடங்கிய நிலையில் இன்று இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
28 Nov 2024 8:57 PM ISTகிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
22 Nov 2024 1:19 PM ISTலெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; விமானம் இயங்கும்போது தாக்கிய வெடிகுண்டு: வைரலான வீடியோ
லெபனானில் விமானம் ஒன்று இயங்கி கொண்டிருக்கும்போது, அதனருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு வான் வரை கரும்புகை பரவியது.
14 Nov 2024 6:39 PM ISTலெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
13 Nov 2024 3:04 PM ISTஇஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
11 Nov 2024 8:59 PM ISTலெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்: இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு
லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் பின்னணியில் இருந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
11 Nov 2024 6:56 AM ISTலெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 24 பேர் பலி
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று மதியம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
11 Nov 2024 5:28 AM ISTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு
கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
9 Nov 2024 1:22 PM ISTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் - 57 பேர் உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 Nov 2024 1:25 PM ISTஇஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 30 உடல்கள் மீட்பு
கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
6 Nov 2024 5:46 PM ISTஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் ராணுவம் தகவல்
கியாம் பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் ஹுசைன் அப்துல் ஹலீம் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.
6 Nov 2024 5:41 PM IST