
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..
சென்னை- ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
9 April 2023 4:28 AM
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடக்கம்
ஐபிஎல் போட்டிகள் வருகிற 31ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
25 March 2023 4:22 PM
18-65 வயது ஆண்களுக்கு ரஷிய விமான நிறுவனங்கள் டிக்கெட் விற்பனை செய்ய மறுப்பதாக தகவல்
ரஷியாவில் 18 முதல் 65 வயது ஆண்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல டிக்கெட் விநியோகம் செய்ய மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 Sept 2022 12:26 PM
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை
உலக கோப்பை போட்டியை பார்க்க மொத்தம் 82 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர்.
15 Sept 2022 10:44 PM
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
3 Aug 2022 9:23 AM
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது.
21 Jun 2022 12:52 AM