பிரதமர் மோடி மேட்ச்-பிக்சிங் செய்வதாக கருத்து:  ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்

பிரதமர் மோடி 'மேட்ச்-பிக்சிங்' செய்வதாக கருத்து: ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்

‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு ஆட்சேபத்துக்குரியது என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2024 4:02 AM IST