அந்த வீரருக்கு பந்து வீச எனக்கு பயம் - பேட் கம்மின்ஸ்
அந்த வீரருக்கு பந்து வீச எனக்கு பயமாக உள்ளது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
19 May 2024 4:21 PM GMTஐ.பி.எல். வரலாற்றில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 66 ரன்கள் குவித்தார்.
19 May 2024 3:35 PM GMTஅபிஷேக் அதிரடி..பஞ்சாபை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
19 May 2024 1:47 PM GMTடி20 உலகக்கோப்பை முடிந்ததும் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறுவார் - மைக் ஹெசன்
டி20 உலகக்கோப்பை முடிந்ததும் அபிஷேக் சர்மா இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பார் என்று மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
9 May 2024 7:14 PM GMTஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி 167 ரன்கள் குவித்தது.
8 May 2024 6:52 PM GMTஹெட், அபிஷேக் அதிரடி...லக்னோவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி பெற்றுள்ளது.
8 May 2024 4:49 PM GMTஇன்னும் 6 மாதங்களில் இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா தயாராகி விடுவார்: யுவராஜ் சிங்
அபிஷேக் சர்மா 2024 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.
26 April 2024 1:17 PM GMTஹெட்-அபிஷேக் சர்மா அதிரடி...ஐதராபாத் 266 ரன்கள் குவிப்பு
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.
20 April 2024 3:48 PM GMTநன்றி சொன்ன அபிஷேக் சர்மா.... வித்தியாசமாக பதிலளித்த யுவராஜ் சிங்
தம்முடைய இந்த அதிரடியான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு நன்றி கூறுவதாக அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தார்.
6 April 2024 3:13 PM GMTஅதிரடியாக விளையாட எனக்கு அதிக தன்னம்பிக்கையை அதுதான் கொடுக்கிறது - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
27 March 2024 11:20 PM GMTஐ.பி.எல்; சன்ரைசர்ஸ் சரவெடி பேட்டிங்...மும்பைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்
ஐதராபாத் அணி தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா 63 ரன், டிராவிஸ் ஹெட் 62 ரன் எடுத்தனர்.
27 March 2024 3:52 PM GMTமும்பை பந்துவீச்சை சிதறடித்த அபிஷேக் சர்மா 63 ரன்களில் அவுட்
ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா 63 ரன், டிராவிஸ் ஹெட் 62 ரன் எடுத்தனர்.
27 March 2024 3:09 PM GMT