டி20 கிரிக்கெட்: 28 பந்துகளில் சதம்... வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
5 Dec 2024 6:03 PM ISTஅவர் இளம் வயது சேவாக் போன்றவர் - இந்திய வீரருக்கு உத்தப்பா ஆதரவு
சேவாக்கிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என்று உத்தப்பா கூறியுள்ளார்.
10 Nov 2024 5:00 AM ISTடர்பன் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவேன் என்று நினைக்கவில்லை - அபிஷேக் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
7 Nov 2024 4:09 AM ISTகெய்க்வாட், அபிஷேக் சர்மா அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது ஏன்..? அகர்கர் விளக்கம்
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா இடம்பெறவில்லை.
22 July 2024 6:31 PM ISTஎனது வழிகாட்டிக்கு வாழ்த்துகள் - அபிஷேக் சர்மா
உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்ற யுவராஜ் சிங்கிற்கு அபிஷேக் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 July 2024 9:29 AM ISTநான் நெருக்கடியை உணரும் போதெல்லாம் அவரிடம் பேட் கேட்பேன் - அபிஷேக் சர்மா
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.
9 July 2024 5:49 PM ISTசதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா...வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்
ஜிம்பாப்வேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அபிஷேக் சர்மா சதம் (100 ரன்) அடித்தார்.
8 July 2024 6:33 PM ISTஅவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் - ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா பேட்டி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
7 July 2024 9:47 PM ISTகே.எல். ராகுல், தீபக் ஹூடாவை முந்தி சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா
இந்திய அணிக்காக அறிமுகம் ஆன 2-வது இன்னிங்சிலேயே அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.
7 July 2024 7:56 PM ISTஜிம்பாப்வேவுக்கு எதிராக அதிரடி சதம்...கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
7 July 2024 6:51 PM ISTஅபிஷேக் சர்மா அதிரடி சதம்...இந்தியா 234 ரன்கள் குவிப்பு
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்கள் அடித்தார்.
7 July 2024 6:08 PM IST2-வது டி20 போட்டி: ஹாட்ரிக் சிக்சருடன் சதத்தை நிறைவு செய்த அபிஷேக் சர்மா
இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
7 July 2024 5:45 PM IST