தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை அபராதத்துடன் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Aug 2022 1:26 PM GMTபெங்களூருவில் முகக்கவசத்திற்காக அபராதம் விதிப்பது மீண்டும் கொண்டுவரப்படலாம்: சுகாதாரத்துறை மந்திரி
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
14 July 2022 6:07 PM GMTசென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
14 July 2022 10:38 AM GMTசென்னையில் ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
13 July 2022 3:13 PM GMTசென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் - மேயர் பிரியா
சென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
10 July 2022 11:56 AM GMTசென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
7 July 2022 3:28 PM GMTமெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7 July 2022 1:45 AM GMTசென்னையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்
சென்னையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
6 July 2022 5:55 PM GMTமெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்..!
மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 July 2022 2:21 PM GMTமாநகரப் பஸ்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி
மாநகரப் பஸ்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
5 July 2022 4:22 PM GMTசென்னை மாநகரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்?
சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5 July 2022 7:33 AM GMT"முகமூடி அணியுங்கள்..." சுவரொட்டியால் குழம்பிய மக்கள்
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் முகக்கவசத்திற்கு பதிலாக முகமூடி அணியுங்கள் என சுவரொட்டி ஒட்டப்பட்டதால், பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
1 July 2022 1:13 PM GMT