கொரோனா பரவல் அதிகரிப்பு - முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துதல்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
4 April 2023 4:36 AM GMTஅதிகரிக்கும் கொரோனா... காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
3 April 2023 12:31 PM GMTஅரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்
தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
2 April 2023 8:47 AM GMTஅரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்
தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
1 April 2023 10:34 PM GMTஅரசு ஆஸ்பத்திரிகளுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பணியாளர்கள்
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு முகக்கவசம் அணிந்து வந்த பணியாளர்கள் நோயாளிகள், பொதுமக்களும் அணிய அறிவுறுத்தினர்.
1 April 2023 6:45 PM GMTதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்.!
இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
1 April 2023 1:23 AM GMTபுதியகொரோனா மாறுபாடு...! புதிய முகக்கவசம் ...! புத்தாண்டு...! வைரல் வீடியோ
கொரோனா பீதிக்கு மத்தியில் சாப்பிடுவதற்கு கொக்கு வடிவ முகக்கவசத்தை பயன்படுத்தும் சீனர்
24 Dec 2022 10:14 AM GMTபொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் மோடி அறிவுரை
புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
22 Dec 2022 2:03 PM GMTஒமைக்ரான் பிஎப்.7 அச்சுறுத்தல்... நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்பு...!
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
22 Dec 2022 6:26 AM GMTநாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.
22 Dec 2022 6:22 AM GMTவிமான பயணத்திற்கு முகக்கவசம் கட்டாயமில்லை - விமான போக்குவரத்து அமைச்சகம்
விமானப்பயணத்தின் போது முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16 Nov 2022 2:50 PM GMTமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - டெல்லி அரசு அறிவிப்பு
முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் கிடையாது என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
5 Oct 2022 6:28 PM GMT