'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் 2-வது பாடலின் ரிலீஸ் அப்டேட்
இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் 2-வது பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Dec 2024 5:48 PM ISTயோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் வெளியீடு
யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
13 Dec 2024 5:33 PM ISTயோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் அப்டேட்
யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:49 PM ISTயோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.
6 Dec 2024 9:06 PM ISTயோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு
யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட உள்ளார்.
5 Dec 2024 8:37 PM ISTஇரண்டு மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்களை இயக்கும் சகுனி பட இயக்குனர்
நடிகர் யோகி பாபு மற்றும் மூத்த காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தான் ‘ குழந்தைகள் முன்னேற்ற கழகம் '.
25 March 2024 9:46 PM IST