சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு  இடைக்கால தடை

சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்கால தடை

சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பயன்படுத்த, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2024 6:38 PM IST
இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 March 2024 10:58 AM IST
பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா? எதிர்க்கும் இசைக்கலைஞர்கள்

பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா? எதிர்க்கும் இசைக்கலைஞர்கள்

டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை பேசியதால், அவருக்கு விருது வழங்குவதை கண்டித்து, இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
22 March 2024 7:36 PM IST