'தளபதி 69' படத்தின் டைட்டில் அப்டேட் வெளியானது
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
7 Dec 2024 6:50 AM IST'தளபதி 69' படத்தின் அப்டேட்
நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அறிவிப்பாக வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
2 Dec 2024 8:26 PM IST'தளபதி 69' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்?
நடிகை வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து 'சர்கார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
21 Nov 2024 6:39 AM IST'தளபதி 69' படத்தில் கேமியோ ரோலில் சிவராஜ் குமார்
'தளபதி 69' படக்குழுவினர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
13 Nov 2024 7:03 AM IST'தளபதி 69' படப்பிடிப்பின்போது ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்
'தளபதி 69' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
9 Nov 2024 3:13 PM IST'தளபதி 69' இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
‘தளபதி 69’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
4 Nov 2024 4:03 PM IST'தளபதி 69' படப்பிடிப்பை விஜய் மீண்டும் எப்போது தொடங்குவார்? - வெளியான தகவல்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
29 Oct 2024 11:41 AM IST'தளபதி 69' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு...!
'தளபதி 69' படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
19 Oct 2024 3:56 PM IST'தளபதி 69' படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கும் விஜய்...!
'தளபதி 69' படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
16 Oct 2024 7:49 PM IST'தளபதி 69': பாடல் வரி எழுதும் அசல் கோலார் - தலைப்பு இதுவா?
'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு ஒரு பிரமாண்ட பாடலுடன் தொடங்கியதாக தெரிகிறது.
9 Oct 2024 10:50 AM ISTமதம் மாறிவிட்டேனா? - நடிகை பிரியாமணி விளக்கம்
மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில், நான் எந்த காரணத்தையும் முன்னிட்டு மதம் மாற மாட்டேன் என்று நடிகை பிரியாமணி விளக்கம் அளித்துள்ளார்.
7 Oct 2024 4:48 PM IST'தளபதி 69' படத்தின் கதை இதுதானா?
'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
6 Oct 2024 10:11 AM IST