
'குட் பேட் அக்லி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
23 April 2025 4:13 PM
'குட் பேட் அக்லி' படம் இளையராஜாவால் ஓடவில்லை - அப்பா கங்கை அமரனுக்கு பிரேம்ஜி பதிலடி
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் தான் காரணம் என கங்கை அமரன் கூறியுள்ளார்.
23 April 2025 1:14 PM
அர்ஜுன் தாஸ் குறித்து நடிகை பிரியா வாரியர் பேச்சு
'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜுன் தாஸுடன் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு பிரியா வாரியர் நடனமாடி இருந்தார்.
22 April 2025 1:36 AM
`குட் பேட் அக்லி' நடிகர் இனி நடிக்க தடை?
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அண்மையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
21 April 2025 1:19 AM
'குட் பேட் அக்லி' 10 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
20 April 2025 10:31 AM
போதைப்பொருள் விவகாரம் - ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு
நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 April 2025 3:01 PM
போதைப்பொருள் விவகாரம் - "குட் பேட் அக்லி" வில்லன் நடிகர் கைது
கொச்சியில் உள்ள ஓட்டலின் ஜன்னல் வழியே நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
19 April 2025 10:12 AM
''குட் பேட் அக்லி' படத்தை பார்க்க நேரம் இல்லை' - நடிகை லைலா
வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக நடிகை லைலா கூறினார்
19 April 2025 2:00 AM
9 நாட்களில் இத்தனை கோடி? குட் பேட் அக்லி படத்தின் வசூல் விவரம்
அஜித்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'.
19 April 2025 12:41 AM
போதைப்பொருள் விவகாரம் - "குட் பேட் அக்லி" வில்லன் நடிகருக்கு நோட்டீஸ்
கொச்சியில் உள்ள ஓட்டலின் ஜன்னல் வழியே நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
18 April 2025 12:32 PM
ஹோட்டலில் இருந்து தப்பியோடிய "குட் பேட் அக்லி" வில்லன் நடிகர்
போதைப்பொருளை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக ‘குட் பேட் அக்லி’ பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
17 April 2025 10:33 AM
'இதுபோன்ற ஒரு படத்தை பார்த்ததில்லை' - 'குட் பேட் அக்லி' நடிகர் ரகுராம்
'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
16 April 2025 12:18 PM