அழியும் நிலையில் உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொலம்பியா நாட்டில் நடந்த ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில், 192 நாடுகளில் உள்ள மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Oct 2024 10:12 PM ISTகேடு தரும் மரங்களை அகற்றிவிட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மக்கள் வாழும் பகுதிகளில் கோனாகார்பஸ் வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Sept 2024 4:16 PM ISTடெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க வெட்டப்பட்ட 7,500 மரங்கள்
இந்த விரைவு சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காட்டின் நடுவே அமைக்கப்படுகிறது.
5 April 2024 3:12 AM ISTசாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?
சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
27 Oct 2023 1:00 AM ISTஅபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.
22 Oct 2023 2:30 AM ISTபலா மரங்களை வெட்டி அகற்ற அனுமதி
கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, யானைகள் குடியிருப்புக்குள் புகும் போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
8 Oct 2023 2:00 AM ISTகனமழைக்கு சாலைகளில் விழுந்த மரங்கள்
கரூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
1 Sept 2023 12:14 AM ISTமரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைேயார மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Aug 2023 11:26 PM ISTகண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
கண்மாயை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
20 Aug 2023 12:51 AM IST4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.
30 July 2023 2:30 AM IST10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 July 2023 2:15 AM IST