மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? - ஸ்ரீ பள்ளிகளை தொடங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சீமான் கண்டனம்

மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? - 'ஸ்ரீ பள்ளிகளை' தொடங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சீமான் கண்டனம்

வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 March 2024 10:32 PM IST