முதல் காதலை கொண்டாடுங்கள்.. ரீ-ரிலீசாகும் அழகி படம்

முதல் காதலை கொண்டாடுங்கள்.. ரீ-ரிலீசாகும் 'அழகி' படம்

இயக்குநர் தங்கர்பச்சானின் ‘அழகி’ திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது.
16 March 2024 3:55 PM GMT