மதுபானக் கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கவிதா தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Aug 2024 3:27 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2024 5:37 PM ISTமதுபான அதிபர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் கேட்டார்- அமலாக்கத்துறை
மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் மூளையாகவும், முக்கிய சதிகாரராகவும் இருந்தார். மதுபான அதிபர்களிடம் லஞ்சம் கேட்டார் என்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
26 April 2024 6:47 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இருவரும் காணொலி மூலம் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
23 April 2024 4:02 PM ISTடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
9 April 2024 1:02 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
30 March 2024 11:53 AM ISTஎனது கணவர் நாளை கோர்ட்டில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் - அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பரபரப்பு பேட்டி
அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
27 March 2024 5:56 PM ISTமதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவிற்கு அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
இதற்கு முன்னதாக கவிதா 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
23 March 2024 3:13 PM ISTடெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 March 2024 3:50 PM ISTமதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
18 March 2024 3:16 PM ISTமதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
16 March 2024 6:12 PM ISTமதுபான கொள்கை வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி கோர்ட்டில் ஆஜர்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
16 March 2024 12:40 PM IST