
ஐபிஎல் கிரிக்கெட்: முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி.
22 March 2025 5:38 PM
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
21 Feb 2025 5:35 PM
மகளிர் பிரிமீயர் லீக்: மும்பை- பெங்களூரு அணிகள் இன்று மோதல்
முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
20 Feb 2025 9:55 PM
ஆர்.சி.பி. அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார்: விராட் கோலி கூறியது என்ன..?
ஐ.பி.எல். 2025-ம் ஆண்டுக்கான சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
13 Feb 2025 7:40 AM
ஐ.பி.எல் 2025: பெங்களூரு அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 7:14 AM
ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ?
ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 10:09 AM
விராட் கோலிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தலா?
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது.
22 May 2024 12:06 PM
வெளியேற்றுதல் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
பெங்களூரு அணி கடைசியாக நடைபெற்ற 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது.
22 May 2024 12:01 AM
'டோனியின் சிக்சர்தான் பெங்களூரு அணியின் வெற்றியை எளிதாக்கியது' - தினேஷ் கார்த்திக்
பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றதால் எங்களுக்கு புதிய பந்து கிடைத்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
19 May 2024 9:40 PM
தோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட ஜெயக்குமார்
தோனிக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
19 May 2024 9:15 AM
ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
18 May 2024 6:36 PM
பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
12 May 2024 1:50 PM