புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய கேத் மிடில்டன்
புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சையை நிறைவு செய்த இளவரசி கேத் மிடில்டன் சமீபத்தில் தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்கினார்.
23 Sept 2024 4:13 PM ISTஇளவரசி கேத் மிடில்டன் இனி அரச கடமைகளுக்கு திரும்ப மாட்டார்- வெளியான பரபரப்பு தகவல்
கேத் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவரது மருத்துவ குழு மறு மதிப்பீடு செய்து வருகிறது.
6 Jun 2024 3:23 PM ISTஇங்கிலாந்து மன்னர் சார்லசை தொடர்ந்து இளவரசிக்கும் புற்றுநோய் பாதிப்பு
இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே வீடியோ வெளியிட்டுள்ளார்.
24 March 2024 12:01 PM ISTஇங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்
செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
18 March 2024 12:56 PM ISTஇங்கிலாந்து இளவரசருக்கும் ரோஸ் ஹான்பரிக்கும் தொடர்பா..? அரச குடும்பத்திற்கு எதிராக பரவும் தகவல்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்டீபன் பேசியதைத் தொடர்ந்து, ரோஸ் ஹான்பரி மற்றும் அரச குடும்பத்துடனான அவரது தொடர்பை பற்றி பலர் கேட்கத் தொடங்கினர்.
14 March 2024 3:38 PM IST