கோவை வழியாக கொச்சுவேலி-பீகார் இடையே சிறப்பு ரெயில்

கோவை வழியாக கொச்சுவேலி-பீகார் இடையே சிறப்பு ரெயில்

செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், வியாழக்கிழமைகளில் பீகார் மாநிலம் தனபூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
14 March 2024 9:25 AM IST