பஞ்ச சபைகளைப் போல் அமைந்த 'பளிங்கு சபை'
நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை.
17 Oct 2023 3:30 PM ISTவாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை
வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
29 Sept 2023 12:59 AM ISTநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2023 12:57 AM ISTவிவசாயத்தை செழிப்பாக்கும் ஆனி திருமஞ்சனம்
உலகை தன் உள்ளங்காலில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் இருக்கிறார். சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் இவர் முக்கியமானவா்.
30 Jun 2023 7:55 PM ISTசிறப்பு அலங்காரத்தில் நடராஜர்
சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
9 Oct 2022 12:15 AM ISTநடராஜர் கோவில் கனகசபையில் ஏறி திருவாசகம் பாடிய பக்தர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் சிவபக்தர்கள் ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர்.
22 Jun 2022 11:44 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை குழுவிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
20 Jun 2022 10:52 PM IST