இன்சாட் 3 டி.எஸ் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

'இன்சாட் 3 டி.எஸ்' செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

காலநிலை மற்றும் வானிலை தரவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக 'இன்சாட் 3 டி.எஸ்' என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
12 March 2024 2:46 AM IST