
நீட் தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு: அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வு அச்சத்தால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
29 March 2025 7:15 AM
நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 March 2025 5:47 AM
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
26 March 2025 12:27 AM
என்னை மன்னியுங்கள்...! கடிதம் எழுதி வைத்து விட்டு நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட விடுதி அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
25 March 2025 12:55 PM
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
10 March 2025 4:26 AM
நீட் தேர்வு: 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.
8 March 2025 10:48 AM
'நீட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
6 March 2025 1:03 AM
நீட் தேர்வு அச்சம்: விழுப்புரம் அருகே மாணவி தற்கொலை
நீட் தேர்வு மே-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
2 March 2025 3:27 AM
நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
16 Jan 2025 12:22 PM
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளா நீங்கள் ? இதோ உங்களுக்கான முழுவிவரம்
நீட் நுழைவுதேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
13 Jan 2025 3:42 AM
நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசுதான் என்பதை விஜய் அறிந்துள்ளாரா? - திருமாவளவன் கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
11 Jan 2025 1:20 PM
நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறுமா..? - மத்திய கல்வி மந்திரி வெளியிட்ட தகவல்
நீட் தேர்வு ஆன்லைனில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 12:54 AM