
அட்லி - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!
இயக்குநர் அட்லீ தயாரிக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.
25 Feb 2025 4:17 PM
தெறி படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை 'பேபி ஜான்' திரைப்படம் வெளியாகவுள்ளது.
24 Dec 2024 2:15 PM
நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் அட்லீ?
சல்மான் கான், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Oct 2024 9:09 AM
7 வருடங்களை நிறைவு செய்த விஜய்யின் 'மெர்சல்' - ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி பதிவு
'மெர்சல்' வெளியாகி 7 வருடங்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
18 Oct 2024 11:05 AM
ஜப்பானில் ரிலீசாகும் 'ஜவான்' திரைப்படம்
‘ஜவான்’ திரைப்படத்தை ஜப்பானில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
12 Sept 2024 3:25 PM
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அட்லி
பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
12 July 2024 1:52 PM
கமலுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை - அட்லி
'இந்தியன் 2' வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லி நடிகர் கமல்ஹாசனை பாராட்டி பேசியுள்ளார்.
26 Jun 2024 2:10 PM
அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படம் கைவிடப்பட்டதா?
அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி பேச்சு வார்த்தை கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
16 Jun 2024 3:08 PM
சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசு பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு
அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருதுகளுக்கான பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
18 April 2024 6:39 AM
அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லி போட்ட கண்டிஷன்
பாலிவுட்டில் 'ஜவான்' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் அட்லி, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் இணைய இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
1 April 2024 10:32 AM
விருது வழங்கும் விழாவில் ருசிகரம்: ஷாருக்கான் காலில் விழுந்த அட்லி - நெகிழ்ந்த ரசிகர்கள்
பெரிய ஹிட் படங்கள் ஏதும் இல்லாமல் தவித்து வந்த பாலிவுட் சினிமாவுக்கு ஜவான் படம் புத்துயிர் கொடுத்தது.
11 March 2024 11:28 AM
ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம்
ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம் செய்தார்.
26 Oct 2023 7:00 PM