பழனி கிரிவல பாதை வழக்கு-  ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு

பழனி கிரிவல பாதை வழக்கு- ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு

கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
8 March 2024 7:22 PM IST