உலக அழகி மகுடம் யாருக்கு? மும்பையில் நாளை மறுநாள் இறுதிப்போட்டி

உலக அழகி மகுடம் யாருக்கு? மும்பையில் நாளை மறுநாள் இறுதிப்போட்டி

இந்தியா சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் சினி ஷெட்டி 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார்.
7 March 2024 6:53 PM IST