காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

காவல் அதிகாரிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப் படவில்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
7 March 2024 12:21 PM IST