நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கம் - அரசாணை வெளியீடு

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கம் - அரசாணை வெளியீடு

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள், என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
6 March 2024 8:43 PM IST