சிறுமி படுகொலை விவகாரம்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
கஞ்சா விற்பனை என்பது மிக மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
7 March 2024 2:04 AM ISTசிறுமியின் படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
புதுச்சேரியில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 March 2024 10:31 PM ISTபுதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம்: கனிமொழி எம்.பி கண்டனம்
இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
6 March 2024 10:24 PM ISTபுதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 March 2024 3:26 PM ISTபோதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது - கமல்ஹாசன்
சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
6 March 2024 3:07 PM ISTபுதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
6 March 2024 2:44 PM IST