
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டம்
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு அரச மரம் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 1:56 PM
ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவு
விழா நாட்களில் தினமும் மாலையில் குச்சி ஆட்டம், சிலம்பம், ஒயிலாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், சலங்கையாட்டம், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
10 March 2025 3:13 PM
இந்த உன்னதமான தருணத்தில் தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது - அமித்ஷா
ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுகிறது என்று அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
26 Feb 2025 4:38 PM
ஈஷா மஹாசிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய" பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 9:41 AM
ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் "தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா"
தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா பிப்ரவரி 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது.
20 Feb 2025 1:37 PM
மஹாசிவராத்திரி விழா: வேலூரில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!
மக்கள் ஆதியோகிக்கு தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.
31 Jan 2025 8:46 AM
கோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு பராமரிப்பு பணிகள் காரணமாக 28-ம் தேதி வரை நடைபெறாது.
24 Sept 2024 1:31 PM
காவேரி கூக்குரல் சார்பில் தஞ்சையில் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்.. எம்.எல்.ஏ. நீலமேகம் தொடங்கி வைத்தார்
காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
30 May 2024 1:36 PM
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பது எப்படி?
நேரில் பதிவு செய்ய விரும்புவோர், நாளை மறுநாள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
6 March 2024 12:05 PM
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்
மஹாசிவராத்திரி விழாவில் பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5 March 2024 7:58 AM
உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா: 8-ந் தேதி ஈஷாவில் கோலாகலம்
மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
4 March 2024 6:36 AM