எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு  தயாராகவே இருக்கிறேன் - அமீர்

எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் - அமீர்

மது, விபசாரம், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தை பின்பற்றுகிறவன் நான் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
1 March 2024 3:39 PM IST