கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு - அரசு உத்தரவு

கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு - அரசு உத்தரவு

நெற்பயிர்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று (வௌ்ளக்கிழமை) முதல் நீர் திறக்கப்படுகிறது.
1 March 2024 3:30 AM IST