இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி - ராகுல்காந்தி
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 12:10 PM IST40-க்கு 40 வெற்றியால் என்ன லாபம்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 Jun 2024 2:04 PM ISTபெரும்பான்மை இந்துக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்துள்ளனர் - திருமாவளவன்
தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக பாதுகாத்துள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
7 Jun 2024 2:38 PM ISTநாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு ஜோ பைடன், புதின், ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
5 Jun 2024 9:25 PM IST3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 1:16 PM ISTபிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 Jun 2024 12:49 PM ISTபா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 11:26 AM ISTபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
5 Jun 2024 10:47 AM ISTபிரதமர் மோடி தலைமையில் இன்று மந்திரிசபை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட உள்ளது.
5 Jun 2024 8:19 AM ISTதிருச்சி நாடாளுமன்ற தொகுதி; துரை வைகோ வெற்றி
திருச்சி மக்களவை தொகுதியில் துரை வைகோ 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 8:53 PM ISTநாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்: பிரதமர் மோடி
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
4 Jun 2024 8:51 PM ISTவரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம் - அண்ணாமலை
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
4 Jun 2024 8:34 PM IST