
ஒத்தைக்கு ஒத்த...! சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க் நா ரெடி என்ற மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக்- டுவிட்டர் நிறுவனர்களுக்கிடையே அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடைபெறுவது உண்டு.
22 Jun 2023 10:59 AM
முடக்கப்பட்ட கணக்கு: பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்து ரூ. 41 லட்சம் வென்ற பயனாளர்...!
ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்த உடன் எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன்... ஆனால், அது முடக்கப்பட்டுள்ளது.
16 Jun 2023 2:28 AM
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் 'பேஸ்புக்' முழுமையாக முடக்கப்படும்; கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் ‘பேஸ்புக்’ முழுமையாக முடக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Jun 2023 9:53 PM
பாகிஸ்தானில் பேஸ்புக், டுவிட்டருக்கு தொடரும் தடை
பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
13 May 2023 6:20 PM
தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் முகப்பு புகைப்படத்தை மாற்றி, கார்ட்டூன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
28 March 2023 10:31 AM
மெட்டா உரிமையாளர் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு அலவென்ஸ் ரூ.115.72 கோடியாக உயர்வு
மெட்டா நிறுவன உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்திற்கான ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கான படித்தொகையானது ரூ.33.06 கோடியில் இருந்து ரூ.115.72 கோடியாக உயர்ந்து உள்ளது.
16 Feb 2023 6:10 AM
ஆயிரக்கணக்கான பயனர்களின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்களின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டு உள்ளது.
9 Feb 2023 3:56 AM
பேஸ்புக்கில் பழக்கம்... திருமணம் செய்வோம் வா..!! காதலியை அழைத்து விபசாரத்தில் தள்ளிய காதலன்
மேற்கு வங்காளத்தில் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்து ரூ.40 ஆயிரம் பணத்திற்கு காதலன் விற்ற அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
8 Feb 2023 11:44 AM
பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!
பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் பழகி 8 வருடங்களாக காதலித்து, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சன்வார் என்பவரை இந்தோனேஷியாவை சேர்ந்த மிப்தாகுல் என்ற பெண் திருமணம் செய்துகொண்டார்.
13 Dec 2022 9:59 AM
டுவிட்டரை தொடர்ந்து மெட்டா... பெருமளவு ஊழியர்களை இந்த வாரம் பணி நீக்கம் செய்ய திட்டம்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்த வாரத்தில் பெருமளவு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Nov 2022 7:58 AM
திடீரென மாயமான கோடிக்கணக்கான பேஸ்புக் பாலோயர்கள் - அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்
உலகளாவிய சமூக ஊடகமான பேஸ்புக் -கின் பாலோயர்கள் எண்ணிக்கை திடீரென பெரும் சரிவை சந்தித்தால் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
13 Oct 2022 4:58 PM
ஆப்-களால் 10 லட்சம் பயனாளர் விவரங்கள் திருட்டு; பேஸ்புக் அதிர்ச்சி தகவல்
தீங்கு விளைவிக்கும் செயலிகளால் 10 லட்சம் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டு உள்ளன என பேஸ்புக் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
9 Oct 2022 3:55 AM