போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:  போலீஸ் எச்சரிக்கை

போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் எச்சரிக்கை

விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என்பதால் பதற்றம் நிலவுகிறது.
21 Feb 2024 1:05 PM IST