ராஜ்கோட் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி பெற இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

ராஜ்கோட் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி பெற இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231பந்துகளில் (14 பவுண்டரி , 10 சிக்சர் ) இரட்டை சதமடித்து அசத்தினார்.
18 Feb 2024 1:32 PM IST