பெரியார் நினைவு நாள்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை
பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
24 Dec 2024 12:29 PM ISTதமிழக வெற்றிக் கழக கட்சி கொடி ஏற்றப்பட்ட மறுநாளே இறக்கம்.... அரியலூரில் பரபரப்பு
அரியலூரில் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி ஏற்றப்பட்ட மறுநாளே இறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது
23 Dec 2024 7:59 AM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்
கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:23 PM ISTநிவாரணம் வழங்க தவெகவினருக்கு அனுமதி மறுப்பு
சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 4:51 PM IST"தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் ..." - நடிகை கஸ்தூரி
தனித்து நிற்கும் சீமான் ஓரணியில் இணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 2:35 PM IST"சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.." - விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்
தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. பிறப்பால் யாரும் இங்கே முதல்-அமைச்சராகவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
7 Dec 2024 1:44 PM ISTவிஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்
திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு, நான் அதை பெறுவதாக இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 1:15 PM ISTகளத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. பற்றி பேசுகிறார்: விஜய் குறித்து அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சி நீதி தேவதையின் ஆட்சி என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 10:21 AM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
தமிழகத்தில் தங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
7 Dec 2024 6:22 AM ISTவிஜய் பேச்சில் உடன்பாடு இல்லை - தொல். திருமாவளவன்
விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 10:00 PM IST'அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு...' - தொல்.திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு
தொல். திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 9:14 PM ISTஅம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
6 Dec 2024 6:04 PM IST