பாலிவுட்டில் அறிமுகமாகும் 'அமரன்' பட இயக்குனர்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 4:00 PM IST'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM IST50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள 'அமரன்' படம்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடம் 50-வது நாள் ஆகிறது.
19 Dec 2024 1:35 PM ISTவெளியானது 'அமரன்' படத்தின் 'ஆசாதி' வீடியோ பாடல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
10 Dec 2024 4:29 PM ISTகள்ளழகர் கோவிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்
கள்ளழகர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
8 Dec 2024 2:44 PM ISTஅமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் - நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில், மாணவரின் செல்போன் எண் இடம்பெற்ற காட்சி நீக்கப்பட்டுள்ளது.
6 Dec 2024 3:34 PM ISTஇந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
5 Dec 2024 5:57 PM ISTஓ.டி.டி.யில் வெளியானது 'அமரன்' திரைப்படம்
'அமரன்' படம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
5 Dec 2024 10:16 AM ISTஅமரன்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை கோரி என்ஜினீயரிங் மாணவர் வழக்கு
அமரன் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி மாணவர் வாகீசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
4 Dec 2024 5:56 PM IST'அமரன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அமரன் படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது
30 Nov 2024 1:14 PM ISTஅமரன் படத்தின் 'உயிரே' வீடியோ பாடல் வெளியானது
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
29 Nov 2024 8:48 PM IST'அமரன்' படக்குழுவுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து
'அமரன்' படக்குழுவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
29 Nov 2024 8:16 PM IST