அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களும் சட்ட விரோதமானது என அரவிந்த் ஜெரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
27 Feb 2024 4:35 PM ISTஅமலாக்கத்துறை அனுப்பிய 7வது சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம், மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
26 Feb 2024 12:07 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
தனக்கு அனுப்பும் சம்மன் சட்டவிரோதமானது என முதல்-மந்திரி அரவிந்த் ஜெரிவால் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 11:45 AM ISTஅமலாக்கத்துறை 6வது முறையாக சம்மன்- ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் சட்டவிரோதமானவை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Feb 2024 1:46 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறை சம்மன் - அமலாக்கத்துறை
என்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
14 Feb 2024 11:06 PM IST